Friday, November 12, 2010

சத்தமிட்டு முத்தமிடுபவள்............

சத்தமிட்டு முத்தமிடுபவள்............ - கைபேசி கவிதைகள்

எதிர் பாராத


அழைப்புகளுக்கும்

கை அணைத்து பிடிக்க

காதோடு

சத்தமிட்டு முத்தமிடுபவள்.

அவள் மட்டும் தான்...............

கைத்தொலைபேசி.......................

No comments:

Post a Comment