Monday, November 8, 2010

கவிதை வரிகள்.........

நீதான் என்னோட உலகம்
உன்னைப் பார்க்காமல் இருந்தால்
என் நெஞ்சுக்குள் கலகம்
உடலில் ஓடுவது ரத்தம் - உன் மேல் எனக்குப் பித்தம்
பள்ளம் தோண்டினா தண்ணீர் இருக்கும்
என் மனச தோண்டினா நீ இருப்பே
பஸ்க்குத் தேவை டீஸல்
நம்ம சந்தோஷத்துக்குத் தேவை
காதல்
மாதத்துக்கு முப்பது நாள்
நீதான் என் திருநாள்
நானும் ஒரு அகதிதான்
ஆம்!
உன்னுள் தஞ்சம் புகுந்திருப்பதால்
வாழ்ந்தால் என்றும் உன்னோடு
இல்லையேல் போவேன் மண்ணோடு
நீ இன்றி நான் இல்லை
நம் காதலுக்கு ஏது எல்லை
உயரமாக வளர்ந்தேன் தன்னாலே
உள்ளத்தால் வளர்ந்தேன் உன்னாலே
நீ என்னோட கங்கா
எவனுக்கும் தரமாட்டேன் பங்கா
உனக்கு கணவன் நான்
ஆம்
உன்னைத் திருடிய கள்வன் நான்
நீ ஒரு பேதை உன்னைப்
பார்த்த எனக்கு வரும் போதை
நீ என் தாரம்
அதுவே எனக்கு ஆதாரம்
வானத்துக்கு ஒரு பௌணர்னமி
நீ என் வாழ்வின் கண்மணி
அன்று சந்தித்தேன் உன்னை,
ஆனால் உன்னை அல்ல
உன்னுள் என்னை
என் வாழ்வின் தென்றல் நீ
ஆனால் என்னுள் நுழைந்தாய் சூறாவளியாக
உன்னைப் பார்த்தேன்

No comments:

Post a Comment